நீங்கள் எங்காவது சென்று வரும்போது பெற்றோர்களை பிரிந்து அழுது கொண்டிருக்கும் சிறுகுழந்தைகள் அவர்களது பெற்றோர் பற்றிய விபரம் சொல்லத்தெரியாத அல்லது சொல்ல முடியாத நிலையில் காண நேர்ந்தால் அவர்களை அருகில் உள்ள ஆதார்
மையத்திற்கு அழைத்து சென்று அவர்களது விரல் ரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் செய்தால் அந்த குழந்தையின் பெற்றோரை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து அவர்களிடம் குழந்தையை சேர்த்துவிடலாம்