RENEWAL OF RECOGNITION for Private schools.School Voice updates.

To , மதிப்பிற்குரிய இயக்குனர் அவர்கள்
தனியார் பள்ளிகள் இயக்குனரகம்,
சென்னை.

மேலே பார்வையில் சொல்லப்பட்ட அரசாணை  என் படிG.O.76 &
G.O.76a இப்படியும்  1000 ற்கும் village & village  – non planning area  வில்  உள்ள பள்ளிகள் (2011  ஆண்டுக்கு முன்பதாக கட்டப்பட்ட பள்ளிகள்) Dtcp  அனுமதி பெற்றுள்ளன. இன்னும் 700  க்குமேற்பட்ட பள்ளிகள் DTCP  துறையில்omline portal  மூலமாகapply  செய்து உள்ளன.   இந்த பள்ளிகள் உடைய applications DTCP department  இன் process  இல் உள்ளது.

ஆனால் CMDA /DTCP துறையின்  online portalகீழ்கண்ட பள்ளிகளுக்கு  இன்னும் வழிமுறைகள் guidlines செய்யப்படவில்லை. online portal open  ஆகவில்லை. இதனால் nonplanning area  இதில் உள்ள Township   நகராட்சி பகுதிகளுக்கும், மற்றும் Planning Area  உள்ள  Corporation  பகுதிகளுக்கும், Planning area  உள்ள CMDA & Dtcp  மாநகராட்சி நகராட்சி பகுதிகளுக்கும் அமைந்துள்ள அரசு உதவி பெறும்  பள்ளிகள் தனியார் பள்ளிகள் இவற்றிற்கு concurrence /approval பெறுவதில்  தடைகள் உள்ளன.

இதனால் பார்வையில் சொல்லப்பட்டுள்ள  பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ள  அரசாணையின்படி வழிகாட்டுதலின்படி Pre Existing Schools building approval / concurrence குறிப்பிட்ட காலக்கெடுவில்  பெற இயலாத  அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

        கடந்த 10 ஆண்டுகளாக புதிதாக ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தமிழக அரசால் உயர்நிலைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டடம் கட்டும் பொழுது ஊராட்சியில் பேரூராட்சியில் இருந்த பல பள்ளி கட்டிடங்கள் இன்று villages upraded as municipalities and municipalities upgraded as Corporations by Tamilnadu government.   தமிழக அரசால் ஊராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக உயர்நிலைப் படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே 2021   இல்தான் Combined building Rules for CMDA & DTCP  விதிகள் நடைமுறைக்கு வந்தது.
ஏற்கனவே இதற்கு முன்பதாக கட்டப்பட்டு  இயங்கி வரும் பள்ளிகளுக்கு Pre Existing Schools  க்கு CMDA & DTCP ஒப்புதல் பெறுவதற்கான வழிமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஒருபுறம் பள்ளி கல்வித்துறை Pre Existing Schools  building approval or concurrence   பெற வேண்டும் என  பள்ளி கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது.
மறுபுறம் CMDA & DTCP  துறைகள் Pre Existing Schools buildings approval/ concurrence  பெறுவதற்கான எந்த வழிகாட்டுதலும் கொடுக்காத நிலையில் உள்ளது.

மேலும் G.O 76 & G.O.76 a  யின்படி DTCP  விண்ணப்பித்த  பள்ளிகளுக்கும் அதனுடைய process முடிவடைய  குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.Private Schools Revised Act Rules 2023    சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.
CMDA & DTCP  துறைகளின் Combined Rules  விதிகளும் 2021  தான் வெளியிடப்பட்டன .  எந்த ஒரு விதிகளும் provisions of act cannot be intended to take effect from a date in the past (Retrospective) ஏற்றப்பட்ட தேதி அல்லது ஆண்டுக்கு முன்பதாக நடைமுறைக்கு வருவதில் சாத்தியம் இல்லை .

ஏற்கனவே 20    ஆண்டுகளுக்கு முன்பதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு  Pre Exisisting school buidings CMDA & DTCP concurrence  பெறுவதில் இருந்து விலக்கு Exemption order CMDA & DTCP  துறைகள் அளிப்பதற்கு    வழிமுறைகள் செய்யப்பட வேண்டும் அல்லது concurrence பெறுவதற்கான வழிமுறைகளை (guidlince) CMDA & DTCP  துறைகள் வெளியிட வேண்டும்.

அரசு முடிவெடுக்க தாமதமாகும் பட்சத்தில்  ஏற்கனவே   மூன்றாண்டு கொடுக்கப்பட்டது போல Renewal of Recognition  கொடுப்பதற்கு   Principal secretary -School Education Department and the Director & Joint Director of private schools  மேலும் மூன்றாண்டு காலத்திற்கு Renewal of Recognition  வழங்குவதற்கு சிறப்பு அனுமதி அளித்திட வேண்டும் என்றும் நமது  ஸ்கூல் வாய்ஸ்  சார்பில்  கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறோம்.

மாணவர்களின் எதிர்கால நலம் கருதி,   உடனடியாக   தொடர் அங்கீகார் ஆணைகளை  மூன்றாண்டுகளுக்கு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
மேலே குறிப்பிட்ட Petition Director of Private Schools  Thiru Nagarajan Murugan  அவர்களிடம் நமது ஸ்கூல்  வாய்ஸ் சார்பாக Adv John &
Adv Martin Kennedy  அவர்களும் வழங்கினார்கள்.  உரிய நடவடிக்கை எடுப்பதாக இயக்குனர் மதிப்புமிகு நாகராஜன் முருகன் சார்  அறிவித்துள்ளார்கள். பள்ளிகளின் நலனில் என்றும் உங்களோடு
SCHOOL VOICE சென்னையில் இருந்து.