RTE 2023–2024 மற்றும் 2024–2025 கல்வியாண்டுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சமக்ர சிக்ஷா கல்வித்துறையின் மூலம் தற்போது டேட்டா சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று ஸ்கூல் வாய்ஸ் சார்பாக,

தனியார் பள்ளி கல்வி இயக்குனர் திரு குப்புசாமி அவர்கள்,

துணை இயக்குனர் திரு கணேசமூர்த்தி அவர்கள்,

சமக்ர சிக்ஷா துணை மாநில திட்டமிடுதல் இயக்குனர் திருமதி உமா அவர்கள்,

RTE ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரியா அவர்கள்

ஆகியோரைக் நேரில் சந்தித்து,
RTE தொகையை தனியார் பள்ளிகளின் வங்கி கணக்குகளில் உடனடியாக வரவு வைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலாக,
டேட்டா சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து, 10 நாட்களுக்குள் RTE தொகை பள்ளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ஸ்கூல் வாய்ஸ் லீகல் டீம்

வழக்கறிஞர் ஜான் ஆரோக்கிய பிரபு
9940051234

வழக்கறிஞர் மார்ட்டின் கென்னடி
9943134341