RTE Act 2009  சட்டத்தின் மூலம் இந்தியாவில்  பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு EWS தனியார்  பள்ளிகளில் 25 சதவீத பங்களிப்பை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்தன.

2015 -16ஆம் ஆண்டு முதல் 2022-23வரை RTE Reimbursement  ஒரு சில  தாமதங்களுடனும்  வழங்கப்பட்டு வந்தன.
Per child cost கணக்கீடுகள்  மிககுறைவாகRs 6000  ஒரு மாணவனுக்கு என்கிற விகிதத்தில் 4  ஆண்டுகளுக்கு school Education Department fix  செய்து , தனியார் பள்ளிகளுக்கு மிகப்பெரிய அளவிலான financial crisis  பொருளாதார நெருக்கடியை , கல்வித்தரத்தின்  பின்னடைவை  கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மத்திய அரசு NEP 2020  உட்பட சாராம்சங்களை  ஏற்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதனால்  மத்திய  அரசு, தமிழக அரசின் SSA விற்கான Rs 2159கோடியை நிறுத்தி வைத்துள்ளது
2023-24  ஆண்டிற்கான RTE Reimbursement  தொகைRs 427 கோடி ரூபாயும் 2024-25 ஆண்டிற்கான RTE Reimbursement  தொகைRs 617 கோடி ரூபாயும் தனியார் பள்ளிகளுக்கு நிலுவைத்தொகை   தமிழக அரசு பள்ளி கல்வித்துறை  வழங்க வேண்டி இருக்கிறது.

டெல்லி உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.
A) அதில் மத்திய அரசு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட   வேண்டுமெனவும்
B)தாமதமான நிதி ஒதுக்கீட்டிற்கு (Delayed alottment  of Central aid ) 6%  கூடுதல் வட்டியுடன் மத்திய அரசு தர வேண்டும் என  டெல்லி உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

திரு ஈஸ்வரன் என்பவர் RTE Act  தனியார் பள்ளிகளில் RTE 25% Free Admissions 2025-26  மாணவர் சேர்க்கை  நடைபெறாததால் ஏழை  மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது   என்ற சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசுக்கு எதிராக தாக்கல்  செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  மத்திய அரசின் கல்விஉதவி  கோரிய வழக்கும்  &  திரு ஈஸ்வரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த   RTE 25% Free Admissions 2025-26  மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்கிற  வழக்குகளும் இன்றைய கல்வி சூழலில் முக்கியத்துவம் பெறுகின்றன.
1.)உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரே    தனியார் பள்ளிகளுக்கு RTE Reimbursement for 2023-24&2024-25  கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
2)திரு ஈஸ்வரன் அவர்களின் வழக்கையொட்டி RTE 25% Free Admissions 2025-26  மாணவர் சேர்க்கை வழிமுறைகளை தமிழக அரசின் உயர்மட்ட குழு28.5.2025   விவாதிக்க  உள்ளது.  3)இக்கூட்டத்தில்RTE 25% Free Admissions 2025-26 Rules சில மாற்றங்கள் கொண்டு வரலாம் என்று தெரிகிறது.
4)குறிப்பாக ஒரு கிலோமீட்டர் Radius   அளவில் அரசு பள்ளிகள் இருக்குமானால், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்குRTE 25% Free Admissions 2025-26 மறுக்கப்பட  உள்ளது எனவும் தெரிகிறது.  சென்னையில் இருந்துSchool Voice
Adv M.J.John Arokia Prabhu -99400 51234
Adv.Martin Kennedy- 9941334341.