RTE REIMBURSEMENT LATEST NEWS FROM SCHOOL VOICE
அன்பு பள்ளி தாளாளர்களுக்கு
SCHOOL VOICE சார்பில் அன்பு வாழ்த்துக்கள்.
1) 2020 -21 கான RTE Reimbursement நேற்று நாங்கள் கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து ஏன் என்னும் இவ்வளவு தாமதம் ஆகிறது என கேட்டு அறிந்தோம்.
2) RTE Reimbursement delay கான காரணம் இன்னும் 2000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் தங்களது EMIS RTE Students தகவலை சரி செய்து முடிக்கவில்லை என்பதே ஆகும்.
3)இதில் உயர்நீதிமன்றத்தில் RTE Reimbursement குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,( நமது சங்கத்தின் சார்பிலும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு) அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே நேரத்தில் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள்.
4)ஆனால் SPD மாநில திட்ட இயக்குனர் அவர்கள் EMIS அடிப்படையில்தான் RTE Reimbursement கொடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள்.
5) EMIS படி சரிசெய்யாத பள்ளிகள் கண்டிப்பாக தாமதமாக நேரிடும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
6)Fee Committee order அல்லது தமிழக அரசு அறிவித்துள்ள per child expenditure இவற்றில் எது குறைவானதோ அதனையே Reimbursement ஆக நிர்ணயம் செய்து உங்கள் பள்ளிக்கு வழங்கப்படும் .
7) பத்து நாட்களுக்குள் RTE Reimbursement பணம் உங்களுக்கு வந்து சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை DPI கல்வித்துறை அதிகாரிகளிடம் மூலமாக பெற்ற தகவல்களை SCHOOL VOICE சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
8.) தொடர்ந்து உதவிய மாவட்ட நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள் முதல்வர்கள் மற்றும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
கல்விப்பணியில் என்றும் தங்களுடன்.
Adv M.J.John- 9940051234
Adv.Martin Kennedy-9941334341